ரன்களை குவித்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஹானே

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் களத்தில் இறங்கின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. சென்னை … Continue reading ரன்களை குவித்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஹானே